#Fastweightloss #CureLiverDiseases #முள்ளங்கிபொரியல்
Please subscribe my channel and Stay connected.
முள்ளங்கி யார் சாப்பிடக் கூடாது தெரியுமா? நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி இந்த வீடியோவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம் !
Radish offers many health and nutritional benefits. Radishes are low in calories. It has a good source of vitamin C, phosphorus and zinc. Because of its high water content, it can help keep our body hydrated. Radishes are very good for the liver and stomach, and it acts as a powerful detoxifiers. Many do not like radish because of the pungent smell, but you will not know that in this curry. This curry taste great with chapatis, parathas, phulkas and rice. #முள்ளங்கி முள்ளங்கியை யார் சாப்பிடக்கூடாது தெரியுமா ?உடலுக்கு முள்ளாடை போன்றது முள்ளங்கி | Benefits of Radish #TamilHealthTips #TamilHealthTips
Mullangi kootu in Tamil Mullangi keerai chapathi Mullangi and mullangi keerai poriyal Radish health benefits Mullangi keerai sambar / Mullangi keerai soup / Radish leaves benefits
Mullangi in tamil || முள்ளங்கி சாறு பயன்கள் – Health Benefits of Radish Juiceமுள்ளங்கி சாறு பயன்கள்
Health Benefits of Radish Juice is a short video on முள்ளங்கி சாறு பயன்கள் – Health Benefits of Radish Juice. It explains how Radish Juice should be taken and how it helps in Health :
To Read this video:
What are the benefits of radish?
High on Nutrients: Red radishes are packed with Vitamins E, A, C, B6, and K. Plus it’s high on antioxidants, fiber, zinc, potassium, phosphorous, magnesium, copper, calcium, iron and manganese. And each of these is known to keep our body in good working condition.
diabetics can enjoy radish as it doesn’t cause blood sugar levels to rise.
Radishes are crunchy vegetables that make a healthy addition to a renal diet. This is because they are very low in potassium and phosphorus but high in many other important nutrients
முள்ளங்கி சாறு பயன்கள்:-
முள்ளங்கியை 100 கிராம் வரையில் எடுத்துச் சாறு பிழிந்து குடித்து வர பல நோய்களுக்கு நல்ல குணமளிக்கும்
முள்ளங்கி சாற்றோடு சர்க்கரைச் சேர்த்து உள்ளுக்கு கொடுத்து வர குத்திருமல், பல வித ஈரல் நோய்கள் குணமடையும்.
முள்ளங்கியைச் சாறு பிழிந்து குடித்து வர சிறுநீர் தாராளமாய் இறங்கும்.
முள்ளங்கி சாறை காலை, மாலை அருந்துவதால் மூல நோய்கள் குணமாகும்.
ஒரு தேக்கரண்டி முள்ளங்கிச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்துச் சாப்பிட இருமல், நெஞ்சக சார்ந்த கோளாறுகள், இதய வலி, வயிறு உப்புசம், தொண்டைப் புண், தொண்டைக்கட்டு ஆகியவை குணமாகும்.
கோடை காலத்தில் முள்ளங்கிச் சாறை சிறிது சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து அருந்தி வர உடல் குளிர்ச்சி பெறும்.
ஏதேனும் ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் தொற்று நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
முள்ளங்கி விதையை நன்றாக இடித்து காடி சேர்த்து குழைத்துப் பசையாக்கி, வெண் புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும். தினம் இவ்வாறு செய்து வருவது நல்லது.
இதையே படர் தாமரை, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீது பூசி வர குணம் பெறலாம்.
. #radish #hashtag #nutrition #healthy #living #plant #foods #love #instagood.#photooftheday.
#fashion #beautiful #tamilkitchenstories
*******************************************************************************************
Hello frds! Welcome to Tamil Kitchen Stories Vlog & Recipes.
This channel is only for family travel enjoyment and cooking recipes oriented.
I hope everyone like my channel and videos.so Please subscribe my channel and Stay connected.
Youtube:
Instagram :
Facebook :
As well as need.. please check once this below link :
*Baby Care & Healthy Tips ::
*Sweet Recipes::
*Chicken Recipes ::
*Non-veg | curry Recipes::
*Healthy drink::
*Health Fitness Food ::
*Thailand Travel Places::
*Chutney Recipes::
Fish ::
Thankyou 🙂