WELLNESS

நூல்கோல் சூப் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைத்தது | noolkol soup

நூல்கோல் சூப் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைத்தது

வெயில் காலத்தில் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

நூல்கோலில் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாதுகளும்உள்ளன.

நூல்கோல் – 1
கேரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 1
கொத்தமல்லி தழை – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டீஸ்பூன்

For more videos :
Click the link below👇👇👇👇👇👇👇👇

.
.
Like us: facebook.com/Nextday360
Subscribe: youtube.com/user/mmadhavan5
Follow us: instagram.com/next_day_360
Follow us: twitter.com/nextday360
———————————————————————————————————
இந்த தளத்தில் உள்ள ஆசனங்கள், மருத்துவக்குறிப்புகள், கட்டுரைகள், காணொலிகள், அறிவுரைகள் அனைத்தும் பொதுவானவையே. நோயின்றி வாழவும், வரும்முன் காக்கவும் மற்றும் இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. இந்த தளத்தில் உள்ள தகல்வல்களை அடிப்படையாக கொண்டு நீங்கள் உங்கள் டாக்டரிடம் ஆலோசனை செய்த பின்பு முயற்சி செய்வது நல்லது.
—————————————————————————————————————
#நூல்கோல் சூப் #Noolkol Soup #vegetable soup, #vegetable Soup Recipe in Tamil, #Noolkol Chops, #Noolkol Benefits in Tamil, #Noolkol Kuruma, #Tomato Soup, #Veg Soup in Tamil, #நூல்கோல் சாம்பார்,
#Noolkal Kootu Recipe in Tamil, #nextday360 #Fitness #fit #Workout #yoga #Yoga_360 #360 #Yogi @Nextday360 #Next_day_360 #Exercise #food #food_control #Health #healthy #healthy_benefits #diet #food_habits #Strength #Nutrition_tips #Health_tips #Fitness_goals #Exercise_trends #Physical_fitness #Fitness_activities #tips #gym #wellness #யோகா_தமிழ் #ஆசனம் #தமிழ்_யோகி #உடற்பயிற்சி #ஆரோக்கியம் #உடல்_ஆரோக்கியம் #உடல்_நலம் #உணவு #யோகா #யோகா_ஆசனம் #தமிழ்_யோகா #பாரம்பரியம் #உணவே_மருந்து #மண்ணின்_மருத்துவம் #மூலிகை_உலகம் #தமிழர்_உணவு #சமையல் #நலமுடன்_வாழ்வோம் #சித்த_வைத்தியம் #பாட்டி_வைத்தியம் #இயற்கையே_மருந்து #தமிழ்_மருந்து #நாட்டு_மருந்து_சித்த_மருத்துவம் #தமிழ்_டாக்டர் #நாட்டு_மருந்துகள் #மருத்துவ_குறிப்புகள் #உணவு_முறைகள் #மூலிகை_சமையல் #தமிழ்_ உணவு_ முறைகள் #BeautyTips #HealthTips #health_tips_tamil #health_tips_in_tamil #health_tips_for_ayurveda #Natural #Organic #Herbal #Homemade #Shopping #nutrition #Diet #ayurvedic #herbal_ayurvedic #herbal_beauty_tips #herbal_care #vitamin #natural_lifestyle #natural_makeup #natural_beauty_hacks #natural_cure #health_channel #health_doctor #healthy_diet
#siddha #Arogya_Health_Care #Tamil_Traditional_Food #Healthy_Lifestyle