NUTRITION

Nutrition Powder

Nutrition Powder is energetic for our healthy living supports fitness and diet. It gives nutrition to body. Also balances the protein deficiency. Nutrition powder is a nutritious blend of cereals, millets and pulses. The combination of cereals and pulses ensures our body to gets the right protein profile.

Nutrition Powder අපගේ සෞඛ්‍ය සම්පන්න දිවි පෙවෙත සඳහා යෝග්‍ය වේ. එය ශරීරයට පෝෂණය ලබා දෙයි. එසේම ප්‍රෝටීන් .නතාවය සමබර කරයි. සෞඛ්‍ය මිශ්‍රණය යනු ධාන්ය වර්ග, මෙනේරි සහ ධාන්‍ය වර්ගවල පෝෂ්‍යදායී සංයෝගයකි. ධාන්ය වර්ග සහ ස්පන්දන සංයෝජනය මගින් අපගේ ශරීරයට නිවැරදි ප්රෝටීන් පැතිකඩක් ලබා ගත හැකිය.

Nutrition Powder என்பது தானியங்கள், தினை மற்றும் பருப்பு வகைகளின் சத்தான கலவையாகும். ஆரோக்கியமான சத்துமாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இது உடல் வளர்ச்சிக்கும், வலிமைக்கும், மற்றும் உடல் நலத்திட்கும் தேவையான வைட்டமின்கள் (Vitamins), புரதச்சத்து (Proteins), கால்சியம் (Calcium), நார்ச்சத்து (Fibre) போன்ற சத்துக்களை உள்ளடக்கியது. சேர்க்கைகள், செயற்கை சுவைகள் மற்றும் வண்ணங்கள் இல்லாமல் 100% இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்தாகும்.